இருவரில்...

காற்று வாங்குகிறது
கைக்குழந்தை-
குப்பைத் தொட்டியில்..

மூச்சு வாங்குகிறது
பெற்ற தாய்க்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Apr-13, 7:20 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 94

மேலே