சுதந்திரம்...

தமிழனை அடிமைப்படுத்தி,
ஆட்சி செய்தான்..,
ஆங்கிலேயன்...
போராடி வாங்கினோம்..,
சுதந்திரம்....!
சுதந்திர இந்தியாவில்..,
தமிழனே தமிழனை
அழிக்கிறான்....
என்று கிடைக்கும்...,
சுதந்திரம்...!
ஈழத்தமிழர்களுக்கு...?

எழுதியவர் : jakir (7-Apr-13, 8:01 pm)
சேர்த்தது : JAKIR
பார்வை : 108

மேலே