.................உனக்கான நான்...............

நான் உன் தூண்டிலில்சிக்கிய மீனில்லை !
உன் வேண்டுதளுக்குக்கிடைத்த வரம் !
எனை பாதுகாக்கிற கடமை,
உனக்கு பலமாகவே விதிக்கப்பட்டிருக்கிறது !
தொடர்ந்து என்மேல் கவனம் செலுத்து !
வரம் சாபமாகிவிடாமல் !
காதல் கைசேர்வது கடினம் அன்பனே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (7-Apr-13, 8:02 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 72

மேலே