தெய்வமாய்...

மக்களைப்பிரிந்த வாழை,
மணப்பந்தல் வாயிலில்..

மங்கலமாய்க் காத்திருந்து
மணமக்களை வாழ்த்திவிட்டு
முடித்துக்கொள்கிறது வாழ்வை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Apr-13, 5:20 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 79

மேலே