முன்னழகு

நெஞ்சமெல்லாம்
நிறைந்திருக்கிறாய்
நீயென்றாய்...

அதனால் தானோ
ததும்பி நிற்கிறது
உன் தங்க அழகு ...!!!

எழுதியவர் : அபிரேகா (9-Apr-13, 5:39 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 558

மேலே