கேள்வி ????

கோயில் உண்டியலில்
காசு போடும் பக்தா !!
எந்தக் கடவுளாவது
எந்த நாளாவது
உன் வங்கிக் கணக்கில்
ஒற்றை ரூபாயாவது
டெபாசிட் செய்ததுண்டா ? ?

எழுதியவர் : (9-Apr-13, 5:13 pm)
சேர்த்தது : arun kumar periyar
பார்வை : 84

மேலே