வணக்கம்
வணக்கம் தோழர்களே! இது இந்த எழுத்தின் புது உறவு ...சுவாசிக்க மட்டுமே தெரிந்த என்னை நேசிக்கவும் கற்று கொடுத்தது என் தாய்மொழி தமிழ்..வாழ்க தமிழ்....வளர்க நம் தோழமை ...எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்த, இந்த எழுத்துக்கும்,உயிரிலும் மேலான என் தோழர்களுக்கு என் மனம் கனிந்த நன்றியுடன் .......உங்கள் தோழன்..