துறவு

உணவு பரிமாற்றத்தில்
தனக்கான பங்கு குறைகையில்
ஒற்றை வார்த்தைகள்
உயிர் பெறுகின்றன
எல்லா அம்மாக்களிடமும்
பசிக்கலடா.

எழுதியவர் : அரிஷ்டநேமி (12-Apr-13, 5:26 pm)
பார்வை : 71

மேலே