காதல் இதயம்

புத்தருக்கு
போதி மரத்தடியில்
ஞான உதயம்
ஏற்பட்டது!
அன்பே......
நாம் தினம்
சந்திக்கும்
வேப்ப மரத்தடியில்
எனக்கு
எப்போது - உன்
காதல் இதயம்
கிடைக்கப் போகிறது?

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (12-Apr-13, 5:17 pm)
Tanglish : kaadhal ithayam
பார்வை : 78

மேலே