என்னிடம் பேசடி

கைபேசிக்கொண்டு கன்னி உன் மணியோசைக்காக காத்திருக்கிறேன்

கண்ணிரண்டும் காத்திருக்குதடி
பெண்ணே என் மனம் உன்னிடம் பேச துடிக்குதடி

ஒரு முறைறை என்னிடம் பேசடி
உன் அன்பான மனம் திறந்து என்னிடம் ஒரு முறை பேசடி .

எழுதியவர் : ரவி.சு (16-Apr-13, 1:21 am)
பார்வை : 264

சிறந்த கவிதைகள்

மேலே