இனியின் -உயிரே கவிதை - 05

நான் இறந்தபின் ...
கல்லறையில் வந்து...
அழுதுகிடாதே ...!
உன் கதறலால் ...
எழுந்து விடுவேன்...?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (16-Apr-13, 6:28 am)
பார்வை : 127

மேலே