இனியின் -உயிரே கவிதை - 06

அவள் என்னை பார்த்து ..
ஒரே ஒருமுறைதான் சிரித்தாள்
இன்று வரை நான் அழுதுகொண்டிருக்கிறேன் ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (16-Apr-13, 6:32 am)
பார்வை : 177

சிறந்த கவிதைகள்

மேலே