திருப்பம் செய் !

-மனிதம் வளர்ந்திருப்பது
திருப்பம் எனும் காற்புள்ளியில்
இல்லையெனில் உலகம் என்றோமுற்றுபெற்றிருக்கும்!

இன்று தேடிக்கொண்டிருக்கும் அமைதி
அன்று தேடாமலே கிடைத்தது
காரணம் அன்று தேடல்கள் குறைவு !

ஆன்மாவின் முற்றுக்காக ஆன்மீகத்தை
நாடும் இவர்களுக்கு எதற்கு திருமணம்
முற்றும் துறந்தவன் மூனிவனகலாம்
ஆனால் பட்டு திருந்துபவனால் மட்டுமே
ஞானியகமுடியும் !

அன்று மரம் வளர்தனரோ இல்லையோ
ஆனால் மதம் வளர்த்தனர் விளைவு
எண்ணிலடங்கா ஜாதிகள்
மரங்களை களைஎடுதவர்களால்
மதங்களை களைஎடுக்கமுடியவில்லை!

மதம் ஒருவனை வாழ்கை நெறிகளின் பாதைகளையும் பயணத்தில் தெளிவு பிறக்க
குன்றிலிட்ட விளக்காய் முன்னோர்கள் கையிலெடுத்த ஆயுதம் !

எழுதியவர் : (18-Apr-13, 5:04 pm)
பார்வை : 59

மேலே