நிலவோடையின்...

இரவின் மௌனங்களில்
தனிமையில் நிலவு வீசும் பொழுதினில்
தரையில் படுத்திருந்தேன்
வானத்து நிலவை பார்த்திருந்தேன்
ஓசையற்ற உள்ளத்தின் உணர்வுகளில்
நிலவோடையின் மெல்லிய சலனங்கள் .
~~~கல்பனா பாரதி~~~
இரவின் மௌனங்களில்
தனிமையில் நிலவு வீசும் பொழுதினில்
தரையில் படுத்திருந்தேன்
வானத்து நிலவை பார்த்திருந்தேன்
ஓசையற்ற உள்ளத்தின் உணர்வுகளில்
நிலவோடையின் மெல்லிய சலனங்கள் .
~~~கல்பனா பாரதி~~~