அன்றும்-இன்றும் (காதல் தோல்வி!!)

அன்று..........................
அவள்
எனை
வீதியில்
பார்த்தால்
சிறுபுன்னகை
செய்து
விட்டுப்
போவாள்!

ஆனால்...................

இன்று,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சிரித்துகொண்டு
சென்றாலும்,
எனைப்
பார்த்ததும்
சிரிப்பை
நிறுத்தி
செல்கிறாள்
அவள்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கைகுழந்தையோடு.....!!

எழுதியவர் : messersuresh (21-Apr-13, 2:53 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே