பிள்ளை வரம்

கல்யாணமாகியும்
குழந்தை இல்லை....
ஆசிரமத்தைச் சுற்றினாள்!
பிள்ளைவரம் கிடைத்தது....
போலிச் சாமியார் மூலம்!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (23-Apr-13, 7:14 pm)
பார்வை : 100

மேலே