அவளே என் உலகின் அர்த்தமானவள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எதிர்க்கொண்டு வந்தாலும்
ஏக்கம் மட்டுமே மிச்சமாய்......
எல்லையில்லா இன்பமாய்
நான் எதிர்பார்க்கும்
உன் புன்னகை
என்னை கட்டிபோட்டு
கொலைசெய்கிறது
ஒவ்வொரு முறை
உன்னை காண்கையில்....
முழுமையாய் நான்
பேசி பழகிய அனைத்தையும்
மறக்கிறேன் உன் முன்
பேச்சற்ற சிலையாகிறேனடி...
சாகசக்காரி