ஆரம்பத்தில்...

காதல் உண்டென்று...
அவளிடம் போய் சொல்லவும் - நான் முயலவில்லை...
காதல் இல்லை என்று...
மனதிடம் பொய் சொல்லவும் - ஏன்
இயலவில்லை...

எழுதியவர் : சாய நதி (24-Apr-13, 11:37 am)
சேர்த்தது : சாய நதி
பார்வை : 124

மேலே