உன் இதயம் என் இதயம்
உன் இதயம்
என் இதயம்
ரெண்டும் ஒரே
காதல் உதயம்
உன் அன்பு
என் அன்பு
இது நம்
காதல் பண்பு
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
இங்கே இணைத்தோம்
இருவரு காதல் கொண்டோம்
வாழ்வில் இன்னைய
திருமணம் செய்வோம் .
உன் இதயம்
என் இதயம்
ரெண்டும் ஒரே
காதல் உதயம்
உன் அன்பு
என் அன்பு
இது நம்
காதல் பண்பு
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
இங்கே இணைத்தோம்
இருவரு காதல் கொண்டோம்
வாழ்வில் இன்னைய
திருமணம் செய்வோம் .