இதயத்தில் கதவுகள் இல்லாததால்..
கதவுகள்
இதயத்தில் இல்லாததால்
தினம்,தினம்,வந்து போகின்றாள்...
கலைந்தாலும்
கனவில் தேவதையாக.......
கதவுகள்
இதயத்தில் இல்லாததால்
தினம்,தினம்,வந்து போகின்றாள்...
கலைந்தாலும்
கனவில் தேவதையாக.......