காதல் தோல்வி..........................3!!

இதயத்தின்

சுவர்கள்

பேசிப் பழகுகிற

புதிய மொழி

உன் நினைவுகள்!!

எழுதியவர் : messersuresh (25-Apr-13, 8:54 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 97

மேலே