காதல் தோல்வி..........................2!!

எதையுமே யோசித்துத்

தான் செய்வாள்

அவள்,

அதனால்தானோ என்னவோ?

நான் இறந்த

பிறகு தான்

மாலை இட்டாள்

எனக்கு...........!!

எழுதியவர் : messersuresh (25-Apr-13, 8:50 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 103

மேலே