காதல் தோல்வி..................!!

நான் இறந்த பிறகு

அவளிடம் சொல்லுங்கள்,

"இவன் உன்னைப் பற்றிய

கனவுகளில் நீ..........................ண்ட

நேரம் உறங்கிக்

கொண்டு இருக்கிறான்"

என்று!!

எழுதியவர் : messersuresh (25-Apr-13, 8:47 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 116

மேலே