சொல்ல வந்த நேரம் ....?

காதலெனும் சொல்லை...
நானும் சொல்லவில்லை...
சொல்ல வந்த நேரம் ....
காதல் எந்தன் கையிலில்லை.....

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (25-Apr-13, 8:35 pm)
பார்வை : 142

மேலே