இரவு முத்தம்

❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

*இரவின் முணுமுணுப்பு- 1*

பூக்களே பூக்களை
நுகர்வதில்லை...
தண்ணீரே
தண்ணீரைப் பருகுவதில்லை....
இங்குதான்
இதழ்களே!
"இதழ்களைச்
சுவைக்கின்றன.....!"

*-கவிதை ரசிகன்*
குமரேசன்


❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

எழுதியவர் : கவிதை ரசிகன் (25-Sep-24, 11:09 am)
பார்வை : 44

புதிய படைப்புகள்

மேலே