ஊஞ்சலாடு கின்றாய்நீ உள்ளத்தின் தென்றலில்

காஞ்சிப்பட் டில்வந்த காதலின் ஏஞ்சலே
ஊஞ்சலாடு கின்றாய்நீ உள்ளத்தின் தென்றலில்
ஏஞ்சலோ சிற்பி சிலையெடுப் பான்நானோ
தீஞ்சுவை பூங்கவி தை

ஏஞ்சலோ ---மைக்கேல் ஏஞ்சலோ பிரசித்திபெற்ற
இத்தாலிய சிற்பி

---ஏஞ்சலே --ANGEL ---ஆங்கில மணிப்பிரவாளம்
ஓசை கருதிய பயன்பாடு

எழுதியவர் : கவின் சாரலன் (25-Sep-24, 9:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

புதிய படைப்புகள்

மேலே