கட்டியுனைப் பார்த்திடுவேன் காஞ்சிப்பட் டாடையிலே

வட்டியிலா தோர்கடன் வங்கி தருமானால்
கட்டியுனைப் பார்த்திடுவேன் காஞ்சிப்பட் டாடையிலே
கட்டிய சேலையும் கார்முகில் கூந்தலும்
கட்டியெனைப் போடு தடி

---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

வட்டியிலா தோர்கடன் வங்கி தருமானால்
கட்டியுனைப் பார்த்திடுவேன் பட்டினில் - வெட்டுவிழி
கட்டிய சேலையும் காதினில் கம்மலும்
கட்டியெனைப் போடு தடி

----ஒரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (25-Sep-24, 8:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

புதிய படைப்புகள்

மேலே