முதல் கவிதை

முதல் கவிதை

நான் கவிதைகளை படித்ததில்லை ....

அவள் பெயரை படித்தற்க்கு முன்பு வரை ...........

நான் எழுதிய முதல் கவிதை என்னவளின் பெயர் .............

எழுதியவர் : மதியழகன் (25-Apr-13, 6:17 pm)
சேர்த்தது : mathiyalagan241
Tanglish : muthal kavithai
பார்வை : 179

மேலே