நினைவுகள்
உனக்காக காத்திருந்த நாட்களில்
ஆயிரம் ஆயிரம் முறை
எண்ணிப்பார்த்திருக்கிறேன்
நீ மட்டுமே என் வாழ்கை என்று
அனால்,
இன்று உன் நினைவுகள் மட்டுமே
என் வாழ்கையாகி விட்டது
உனக்காக காத்திருந்த நாட்களில்
ஆயிரம் ஆயிரம் முறை
எண்ணிப்பார்த்திருக்கிறேன்
நீ மட்டுமே என் வாழ்கை என்று
அனால்,
இன்று உன் நினைவுகள் மட்டுமே
என் வாழ்கையாகி விட்டது