காதலில் யார் வேண்டுமானாலும்.....

காதலில்
யார் வேண்டுமானாலும்
தோற்றுப்போகலாம்.

யாரையுமே
காதலிக்க முடியாமல்,
யாருமே தோற்றுப்போகக்கூடாது,
என்னைப்போல......

எழுதியவர் : vendraan (24-Apr-13, 11:37 pm)
பார்வை : 175

மேலே