உன் இதயத்தில் ஈரமில்லை..?

கேள்விப்பட்டதுண்டு
பட்டமரம் துளிர்க்கும் என்று ..
பார்த்திருக்கிறேன்
வரண்டநிலம் சோலையானது ..
படித்திருக்கிறேன்
பாறையிலும் ஊற்று வருமென்று ..
அறிந்ததுண்டு
கல்லுக்குள் ஈரமுண்டு என்று...
நினைத்ததில்லை
உன் இதயத்தில் ஈரமில்லையேன்று