என்னை கைது செய் ...

என்னை கைது செய் ...
சிறையில் அடை...
சித்திரவதை செய் ...
கொஞ்சம் உறங்கிக்கொண்டிருக்கும் ..
உன் நினைவுகளை ..
உன் கையால் இதயத்தை ..
கிள்ளி குத்தி எடுத்துவிடு ...
மூச்சு திணரும் தருவாயில் கூட ..
சிரித்துக்கொண்டே இருப்பேன் ...
உன் கை இப்போதாவது என்னில் ..
படுகிறதே ...?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (24-Apr-13, 8:59 pm)
Tanglish : ennai kaidhu sei
பார்வை : 156

மேலே