வெகு தூரம்

பிரபஞ்ச வரிகள்
புரியத் தொடங்குகிறது
நரர்களை விட்டு
தள்ளி வந்துவிட்டேன்
வெகு தூரம்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (24-Sep-24, 7:07 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : vegu thooram
பார்வை : 3

மேலே