நான் மட்டும் பிறந்திருந்தால்......
மனிதனின் எண்ணம்......
நான் மட்டும் தலைவனாக பிறந்திருந்தால்......
நாட்டின் தலைஎழுத்தை மாற்றி இருப்பேன்
நான் மட்டும் பறவையாக பிறந்திருந்தால்.....
கண்டம் விட்டு கண்டம் பறந்து இருப்பேன்
காலத்தின் கட்டளை
நீ நீயாக பிறந்ததுக்கு முதலில் வாழ்ந்து பார்.......
உன்னை போன்று யாருக்கும் வாழ வழிகொடுக்கவில்லை.................