மனது .

தொட
முடியா உயரம்
இலகுவில்
தொட்டு விடுகின்றது
மனது ...!

எழுதியவர் : வி.பிரதீபன் (26-Apr-13, 3:25 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : manathu
பார்வை : 53

மேலே