ஹைக்கூ

தேனீர் கோப்பைக்குள்
விழுந்த எறும்பு
முத்தத்தை பரிமாறிய
உதடுகள் ....!

எழுதியவர் : வி.பிரதீபன் (26-Apr-13, 3:28 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : haikkoo
பார்வை : 65

மேலே