மிஸ்பண்ணிட்டேனே...?
தினம் நீ அனுப்பும்
குறுந்தகவல்களால்
நிரம்பி வழிவது
என் தொலைபேசி மட்டுமல்ல
என் இதயமும் தான்....
தினமும் நீ செய்யும் ..
மிஸ் கோலை நினைக்கத்தான்
கவலையாக இருக்கிறது ...
இத்தனைமுறை மிஸ்பண்ணிட்டேனே என்று ..!

