நீ அனுப்பும் அந்த நொடிக்காக !

நீ அனுப்பும் ஒரு குறுஞ்செய்திக்காக
என் மனம் காத்துக்கொண்டிருக்கிறது !
எப்பொழுது அனுப்புவாய் என்று
தெரியவில்லை இருபினும் எப்பொழுதும்
காத்துக்கொண்டிருப்பேன்
நீ அனுப்பும் அந்த நொடிக்காக !

எழுதியவர் : கவி கே அரசன் (4-May-13, 6:58 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 370

மேலே