காதல் வாகனம்

என்னை போலவே
தவமிருக்கிறது
என் இருசக்கர வாகனமும்,
பெண்ணே ,
உனக்காக தன்னில்
ஒரு இடத்தை வைத்துகொண்டு ...

எழுதியவர் : முரசொலி சுரேஷ் (30-Apr-13, 9:24 pm)
சேர்த்தது : murasolisuresh
Tanglish : kaadhal vaaganam
பார்வை : 79

மேலே