நானும் உழைப்பாளி

நான் உழைத்து உழைத்து கலைத்து போக வில்லை நான் உழைத்து உழைத்து வெறுத்து போகவும் இல்லை
வியர்வை சிந்தி சலித்து போகவும் இல்லை
காரணம்
நான் உழைத்தால்தான் உயர முடியும்
பிறருக்கு உதவ முடியும்
நான் உழைத்து வாழவேண்டும் .