இமயமலை விட பெரியது நம் நட்பு

இனிப்பாக இருக்கிறது கரும்பு...

இனிமையான உறவே நம் நட்பு..!

கலகலப்பான உன் சிரிப்பு...

கஷ்டத்திற்காக உதவுவது நம் நட்பு..!

இதயத்தின் ஓசையே துடிப்பு...

இமயமலை விட பெரியது நம் நட்பு..!

எப்போதும் மற்றவர்களிடம் காட்டாதே உன் வெறுப்பு...

என்றுமே சிறந்தது தான் நம் நட்பு..!

எழுதியவர் : mukthiyarbasha (2-May-13, 9:55 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 374

சிறந்த கவிதைகள்

மேலே