நட்பு

ஒரு புள்ளியாய் தான்
உருவானது நம் நட்பு
பள்ளியிலே .........
வானமாய் அது வியாபிக்கிறது
காலத்தின் சக்கரத்தில்
நட்பு ஒரு யாபக அச்சு

எழுதியவர் : ராதிகா.v (2-May-13, 9:04 pm)
Tanglish : natpu
பார்வை : 250

மேலே