கண்ணீர்!!!!!

உற்றவன் அழுதால்
அது கண்ணீர்!
மற்றவன் அழுதால்
அது வெறும் நீர்!

எழுதியவர் : இவள் (13-May-13, 4:23 pm)
சேர்த்தது : jan.v
பார்வை : 155

மேலே