"சிறந்த கவிதைகள்" - நாள் 12/05/2013 ***ஆவாரம் பூ***

இத்தள உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்..
ஒவ்வொரு நாளும் பல கவிதைகள் பலராலும் எழுதப்பட்டு வருகிறது. அவற்றுள் சிறந்த ஐந்து கவிதைகள் நடுவரால் தேர்வு செய்யப்பட்டு அக்கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இங்கே அவர்களின் பெயர்களும் கவிதையின் தலைப்பும் பதியப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 12/05/2013 அன்று வெளியான சிறந்த 5 கவிதைகள்...

1) செவிதேடும் வரலாறுகள் - சிந்தா
2)உயில் எழுதுகிறேன் -ஜனா
3)ஒரு தினம் போதுமா? தாய்க்கு..-முகில்
4)கனவுகளால் பூசப்பட்ட வாழ்வின் முகம்- ரொஷான். ஏ. ஜிப்ரி
5)மூளை அம்புகள் -பரமசிவன் ருத்ரா

******************************************************************
நன்றி..
நடுவர் குழு

எழுதியவர் : (13-May-13, 8:32 pm)
சேர்த்தது : ஆவாரம் பூ
பார்வை : 155

மேலே