மௌனம்...

மொத்தமும் மிச்சம்
இல்லாமல் பேச நினைக்கிறேன்...
உன்னோடு நான் பேச நினைத்த
வார்த்தைகளை...
மொத்தமும் மீதமாகி விடுகிறது...
உன் அருகில் நான் மௌனங்களை
வீசி விடுவதால்...

எழுதியவர் : jakir (13-May-13, 8:28 pm)
சேர்த்தது : JAKIR
Tanglish : mounam
பார்வை : 123

மேலே