வாடகை வீடு

வசித்த வீட்டில்
நட்ட வாழை
குட்டி போட்ட
வாழை
புடுங்கப் பட்டது
குலை போட்ட
வாழை ....?

எழுதியவர் : வி.பிரதீபன் (13-May-13, 10:21 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : vaadagai veedu
பார்வை : 92

மேலே