ஹைக்கூ

பாரதியைக் கொன்றதிலிருந்து
எமனாய் தெரிகிறது
யானை!

எழுதியவர் : வேலாயுதம் (14-May-13, 2:58 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 72

மேலே