எக்ஸாம் கவிதை

நீ சொல்வாய்
என்று நானும்
நான் சொல்வேன்
என்று நீயும்
ஒருவரை ஒருவர்
அடிக்கடி பார்த்துக் கொண்டே
இருக்க கடைசி நேரத்திலும்
நீயும் சொல்லாமலே போய்விட்டாய்
நானும் சொல்லாமல் இருந்துவிட்டேன்

பிறகுதான தெரிந்தது .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
உனக்கும் 13வது கேள்விக்கு விடை தெரியவில்லை என்று

எழுதியவர் : aravind (15-May-13, 5:13 pm)
பார்வை : 618

சிறந்த நகைச்சுவைகள்

மேலே