சிரிப்பு....

ஒருவர் : உங்க பெரிய பையன் என்ன பன்றான் ?

மற்றொருவர் :எம். எ படிச்சிட்டு சும்மா தான் இருக்கான்

ஒருவர்: அப்போ உங்க சின்ன பையன் என்ன பண்றான்?

மற்றொருவர்: சும்மா தான் இருக்கொமொனு எம்.எ படிக்கிறான்

எழுதியவர் : ஆனா (15-May-13, 9:38 pm)
சேர்த்தது : aanaa
Tanglish : sirippu
பார்வை : 376

சிறந்த நகைச்சுவைகள்

மேலே