ஒற்றைநிற வானவில்
கார்மேகத்தின்
நடுவே
ஒற்றைநிற வானவில்
உன்
கருங்கூந்தலில்
ஒரு நரைமுடி !!!
- சுரேஷ்குமார்.
கார்மேகத்தின்
நடுவே
ஒற்றைநிற வானவில்
உன்
கருங்கூந்தலில்
ஒரு நரைமுடி !!!
- சுரேஷ்குமார்.